63. கோவை
Botanical Name                      : COCCINIA INDICA
Constituents                            : -
Uses                                        : asthuma, janundice, burning sensation, vomiting, uterine discharges.
1. மூலிகையின் பெயர்     : கோவை
2. வேறுபெயர்கள்          : அப்பக்கோவை.
3. தாவரப்பெயர்           : IVYGOURD
4. தாவரக்குடும்பப் பெயர்  : CUCURBITACEAE
5. வகைகள்              : இவற்றில் பலவகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,காய் மற்றூம் கிழங்கு.
தோல் வியாதிகள்,சளி, மஞ்சள் காமாலை, வயிற்றூக்கடுப்பு, பால் சுரப்பு, நீரõழிவு நோய் ஆகியன தீரும்.

62. கோபுரந்தாங்கி
Botanical Name                      : INDONEEIELLA ECHIODES - HERB
Constituents                            : -
Uses                                        : Strengthen hair root.
1. மூலிகையின் பெயர்     : கோபுரந்தாங்கி
2. வேறுபெயர்கள்          :-.
3. தாவரப்பெயர்           : ANDROGRAPHIS ECHIODES
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
புழு வெட்டு, மண்டைக்கரைப்பான் முதலியவைற்றை நீக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்.

61 சரக்கொன்றை
Botanical Name                      : CASSIA SIAMEA - TREE
Constituents                            : -
Uses                                        : asthma, earache, psoriasis, diabetic,astrigent.
1. மூலிகையின் பெயர்     : கொன்றை
2. வேறுபெயர்கள்          : சரக்கொன்றை.
3. தாவரப்பெயர்           : CASSIA SIAMEA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CAESALPINIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
வாயுவைப் போக்கி வயிற்றுக்கிருமிகளை வெளியேற்றும். சர்க்கரை நோய்யைத் தீர்க்கும்


60. கொட்டைகிராந்தை
Botanical Name                      : SPHAERANTHUS INDICUS - HERB
Constituents                            : -
Uses                                        : gastric disorder, cough, jaundice, glandular swelling
1. மூலிகையின் பெயர்     : கொட்டைகிராந்தை
2. வேறுபெயர்கள்          : விஷ்ணுகிராந்தை
3. தாவரப்பெயர்           : SPHOERANTHUS MIRTUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASTERACEAE
5. வகைகள்               : 1. SPHOERANTHUS SENEGACENSIS.  2. SPHOERANTHUS                                                              ANGOLENSIS. 3. SPHOERANTHUS HIRTUS.  
  4. SPHOERANTHUS  POLYCEPHALUS.
6. பயன்தரும் பாகங்கள்   : பூ மட்டும்.இதயத்தைப் பலப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும். கரப்பான், இளநரை நீக்கும்.






59.வெண் கொடிவேலி
Botanical Name                      : PLUMBAGO ZEYLANICA - CLIMBER
Constituents                            : Plumbago
Uses                                        : Tumours, anaemia ,piles, arthritis, , migrane
1. மூலிகையின் பெயர்     : கொடிவேலி
2. வேறுபெயர்கள்          : வெண் கொடிவேலி
3. தாவரப்பெயர்           : PLUMBAGO ZEYLANICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : PLUMBAGINACEAE
5. வகைகள்              : இரண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றூம் காய்.
ரணம்,சிரங்கு, சூலை வாதம், மூலம் , நீரேற்றம் ஆகியவைகளுடன் விஷத்தை முறிக்கும். கருவை அழிக்க பயன்படும்.


58. கொடிபசலை
Botanical Name                      : BASELLA RUBRA
Constituents                            : protein 2.8%,fat 0.4%,calcium , potassium ,iron.
Uses                                        : gastritis, melanin secretion, constipation.
1. மூலிகையின் பெயர்     : கொடிபசலை
2. வேறுபெயர்கள்          : பசலைக்கீரை.
3. தாவரப்பெயர்           : BASELLA RUBRA
4. தாவரக்குடும்பப் பெயர்  : PORTULACACEAE
5. வகைகள்              : இரண்டு வகைகள் உண்டு .
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
மலமிளக்கி,வயிற்றுபுண்,உடல் நிறமி உண்டாக்கும். வாயு கோளாறுகள் தீரும்.

57.கொம்புக்கள்ளி
Botanical Name                      : EUPHORBIA TIRUCALLI – SMALL TREE
Constituents                            : calcium, resin
Uses                                        : scorpion sting, rheumatic disease
1. மூலிகையின் பெயர்     : கொம்புக்கள்ளி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : EUPHORBIA TIRUCALLI
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORIBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : தண்டு.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண், கிராந்தி, ஆஸ்துமா ஆகியன குணப்படுத்தும்
56. கேசவர்த்தினி
Botanical Name                        : CENTRATHERUM PUNCTATUM
Constituents                              : glycosides
Uses                                         : extracted oil used as air tonic.
1. மூலிகையின் பெயர்     : கேசவர்த்தினி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CENTRATHERUM PUNCTATUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASTERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : பூ மற்றும் இலை.
கூந்தல் வளர்ச்சிக்கு இதன் தைலம் பயன்படுத்தப்படுகிறது. இளநரை, பீநிசம் ஆகியன நீக்கும்
55.குண்டுமணி
Botanical Name                        : ABRUS PRECATORIOUS - SHRUB
Constituents                              : GLYCYRRHIZIN
Uses                                         : Leucoderma , oedema, arthritic
1. மூலிகையின் பெயர்     : குண்டுமணி
2. வேறுபெயர்கள்          : பிள்ளையார் மணி.
3. தாவரப்பெயர்           : ABRUS PRECATORIOUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE (PEA OR LEGUNA FAMILY)
5. வகைகள்              : சிகப்பு மற்றும் வெள்ளை
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,வேர், மற்றும் விதை.
இருமல், வெண்குஷ்டம்,காமாலை, மூச்சடைப்பு,வியர்வையைப் பெருக்கி சுரத்தைப் போக்கும். நாள்பட்ட பூப்பெய்தாமை தீரும்.

54குமரிகற்றாழை
Botanical Name                        : ALOE BARBADENSIS
Constituents                              : citric,aloesone,isobarbaloin,tartaric acid.
Uses                                         : skin care,eye complication, ulcer,manopus irregularity.
1. மூலிகையின் பெயர்     : குமரிகற்றாழை
2. வேறுபெயர்கள்          : சோற்றுக் கற்றாழை
3. தாவரப்பெயர்           : ALOE BARBADENSIS,
4. தாவரக்குடும்பப் பெயர்  : LILIACEAE
5. வகைகள்              : சிகப்பு மற்றூம் வெள்ளை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
வெட்டை நோய், கர்ப்பப்பை நோய்கள் குணமாகும். உடல் சூட்டைக் குறைக்கும். இதன் நீர் கண் குளீர்ச்சிக்கும், தைலங்களுக்கும், செந்துர பற்கங்களுக்கு அரைப்பு நீராகப் பயன்படுத்தப்படுகிறது.

53. கீழ்க்காய்நெல்லி
Botanical Name                        : PHYLLANTHUS AMARUS
Constituents                              : Process
Uses                                         : jaundice, stomach disorder, intermittent fever, painful urination.
1. மூலிகையின் பெயர்     : கீழ்க்காய்நெல்லி
2. வேறுபெயர்கள்          : கீழாநெல்லி
3. தாவரப்பெயர்           : PHYLLANTHUS AMARUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
மஞ்சள் காமாலை,கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்கள்,வயிற்று நோய்கள்,நீர்க் கடுப்பு , குடற் புண் ஆகியன குணமாகும்.

51 கிராந்தி நாயகம்
Botanical Name                        : RUELLIA PATULA - HERB
Constituents                              : Process
Uses                                         : bacterial infection, skin ulcer, internal cancer
1. மூலிகையின் பெயர்     : கிராந்தி நாயகம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : RUELLIA PATULA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றூம் பூ.
நகச்சுற்று,விஷக்கடி,ஈறூவீக்கம், ரத்தக் கசீவு ஆகீயன தீரூம்.

52. கிலுகிலுப்பை
Botanical Name                        : CROTOLARIA VERRUCOSA - HERB
Constituents                              : Crotalaburrin
Uses                                         : eczema, intestinal worms, salivary secretion
1. மூலிகையின் பெயர்     : கிலுகிலுப்பை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CROTOLARIA VERRUCOSA
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
குடற் புழுக்கள்,கோழை அகற்றுதல், சரும வியாதிகள்,சிரங்கு கண்டமாலை, வீக்கம், ரணங்கள், அக்னி மந்தம், தோல் சம்மந்தமான நோய்கள் ஆகீயன தீரும்.

50 கிச்சிலிக்கிழங்கு
Botanical Name                        : CURCUMA ZEDOARIA
Constituents                              : -
Uses                                         : toning of skins, hair tonic.
1. மூலிகையின் பெயர்     : கிச்சிலிக்கிழங்கு
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : KAEMPFERIA CALANGA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ZINGIBERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு மட்டும்.
தோல்வியாதிகள்,பழங்காலமுறையில் மேல்குளியளிக்கு இதன் கிழங்கை மாவாகப் பயன்படுத்தி வந்தனர்.

49.காய்வள்ளி
Botanical Name           : DIOSCOREA PURPUREA
Constituents                              : Process
Uses                                         : vitality, vadha, diabetic mellitus.
1. மூலிகையின் பெயர்     : காய்வள்ளி
2. வேறுபெயர்கள்          : கொடிவள்ளி
3. தாவரப்பெயர்           : DIOSCOREA PURPUREA
4. தாவரக்குடும்பப் பெயர்  : DISCOREACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு.
உடல் சூட்டைக் குறைத்து உடலைப் பலப்படுத்தும். வாத நோய்களைத் தீர்க்கும்.