52. கிலுகிலுப்பை
Botanical Name                        : CROTOLARIA VERRUCOSA - HERB
Constituents                              : Crotalaburrin
Uses                                         : eczema, intestinal worms, salivary secretion
1. மூலிகையின் பெயர்     : கிலுகிலுப்பை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CROTOLARIA VERRUCOSA
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
குடற் புழுக்கள்,கோழை அகற்றுதல், சரும வியாதிகள்,சிரங்கு கண்டமாலை, வீக்கம், ரணங்கள், அக்னி மந்தம், தோல் சம்மந்தமான நோய்கள் ஆகீயன தீரும்.

1 comment:

  1. நரிமிரட்டியும், கிலுகிலுப்பையும் வெவ்வேறு செடிகளா?

    ReplyDelete