8. அரசு
Botanical Name          : FICUS RELIGIOSA
Constituents                            : Process
Uses                                        : All type of skin diseases, hyperpraxia, dyspnoea, depurative and vitality
      1.  மூலிகையின் பெயர்     : அரசு
   2. வேறுபெயர்கள்          : அரசன்,போதிமரம்.
        3.  தாவரப்பெயர்                  : FICUS RELIGIOSA.
4. தாவரக்குடும்பப் பெயர்    : MORACEAE.
5.  வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : கொழுந்து, பட்டை, வேர், பழம் மற்றும் விதை முதலியன.சரும ரணத்தைப் போக்கும். கிருமிகளை அகற்றும். தாது பலப்படுத்தும். குழந்தைப்பேரு உண்டாகும் .
7. அம்மான் பச்சரிசி
Botanical Name                  :  EUPHORBIA HIRTA - HERB
Constituents                            :  Resin
Uses                                        : Gonorrhoea, asthma, bronchitis angina, pectoris
1. மூலிகையின் பெயர்     : அம்மான் பச்சரிசி
2. வேறுபெயர்கள்         : சித்திரப்பாலாடை
3. தாவரப்பெயர்           : EUPHORBIA HIRTA.
4. தாவரக்குடும்பப் பெயர்   :  EUPHORBIACEAE.
5. வகைகள்  : பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மான் பச்சரிசி.
6. பயன்தரும் பாகங்கள்   :  இலை,தண்டுபால்,பூ ஆகியவை.
எரிப்புண், நமச்சல், கால் ஆணி, குழந்தைக்குப் பால் பெருக்கும். காரியத்தை மடிக்க பயன்படும்.

6. அந்திமல்லி
Botanical Name                      : MIRABILIS JALAPA
Constituents                            : Process
Uses                                        : diabities mellitus,blood presure ,intestional worms.
1. மூலிகையின் பெயர்     : அந்திமல்லி
2. வேறுபெயர்கள்          : குலாப்பஸ்
3. தாவரப்பெயர்                  : MIRABILIS JALAPA
4. தாவரக்குடும்பப் பெயர்  : NYCTAGINACEAE
5. வகைகள்              : சிகப்பு மஞ்சள் மற்றும் வெள்ளை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றூம் கிழங்கு.
நிரீழிவு நோய், கபம் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும், குடல் புழுவையும் நீக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

5. அந்தரத்தாமரை
Botanical name          : PISTIA STRATEOTES
Constituents                            : -
Uses                                        : Reduce heat,vitality,leprosy,piles.
1. மூலிகையின் பெயர்     : அந்தரத்தாமரை
2. வேறுபெயர்கள்          : ஆகாயத்தாமரை
3. தாவரப்பெயர்           : PISTIA STRATEOTES
4. தாவரக்குடும்பப் பெயர்  : ARACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலைகள் மட்டும்.
மூலத்திற்குஅரைத்துக் கட்டலாம். நாள்பட்ட ரணம், தோல் வியாதி, கண்நெரிசல் ஆகியன தீரூம்.

4. அத்தி
Botanical Name                      : FICUS  GLOMERATA - TREE
Constituents                            : phosphoric acid
Uses                                        : diabetics, anemia, vitality
1. மூலிகையின் பெயர்    : அத்தி
2. வேறுபெயர்கள்         : இலை
3. தாவரப்பெயர்           : FICUS GLOMERATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : MORACEAE
5. வகைகள்              : இலை
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பிஞ்சு,காய்,பழம்,பால் மற்றும் பட்டை ஆகியன.உடல் பலப்படுத்தும்  பித்தம் குறையும் உதிரப்போக்கை குணப்படுத்தும். இரத்த விருத்தி உண்டாக்கும். மலபந்தம் போகும்.

3. அண்டவாய் கீரை
Botanical Name                      : EUPHORBIA CYATHOHORA GENICULATA
Constituents                            : Process
Uses                                        : stomach wash,anti helmanthisis,lactus used for pinplus.
1. முலிகையின் பெயர்    : அண்டவாய் கிரை
2. வேறுபெயர்கள்         : பேதீக்கிரை
3. தாவரப்பெயர்           : EUPHORBIA CYATHOHORA GENICULATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORBIACEHE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
வயிற்றில் உள்ள கிரூமிகளை வெளியேற்றி பேதீயை உண்டாக்கும்.