161 வேப்பமரம்
Botanical Name                      :  AZADIRACHTA INDICA
Constituents                            :  Nimbdin, Azadirachtine
Uses                                        : chicken box,scorpion sting,worm infection,devotional plant.
1. மூலிகையின் பெயர்     : வேப்பமரம்
2. வேறுபெயர்கள்          : பராசக்தி மூலிகை.
3. தாவரப்பெயர்           : AZADIRACHTA INDICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : MELIACEAE
5. வகைகள்              : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பூ,பழம், விதை.
அம்மை,சுரம்,கபம்,வாதம்,நீரிழிவு நோய், விஷக்கடி, சீõரங்கு,குடல் கிருமிகள் போன்றவற்றைத் தீர்க்கும். கிருமி நாசினி. தெய்வீக மரமாகவும் கரூதப்படுகிறது.

காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம்  - தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்திக்கும் வேம்பதற்கு தேர்


அகத்தியர்.
162. லட்சகெட்ட மரம்
Botanical Name                      : PISONIA GRANDIS - SHRUB
Constituents                            : Vitamin A
Uses                                        : Gastric trouble leaves are used in sublimation.
1. மூலிகையின் பெயர்     : லட்சகெட்ட மரம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : PSONIA GRANDIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : MORINDIFOLIA
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றும் பட்டை.
சூட்டைக் குறைத்து பித்தம் சம்மந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். வீக்கம்,தசை
நார் தடிமன் ஆகியன தீர்க்கும்.
160. வெற்றிலை
Botanical Name                      : PIPER BETLE - HERB
Constituents                            : vitamin B, oxalic acid, nicotinic
Uses                                        : poisonous bite, cold, indigestion, stomach ache, skin diseases
1. மூலிகையின் பெயர்     : வெற்றிலை
2. வேறுபெயர்கள்          :  நாகவல்லி
3. தாவரப்பெயர்           : PIPER BETEL
4. தாவரக்குடும்பப் பெயர்  : PIPERACEAE
5. வகைகள்              : கம்மாறு வெற்றிலை,கற்பூரவெற்றிலை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை.
கபம், சீதலம்,வரட்டு இருமல், மார்பு சளி, ஜீரண கோளாறு , தாது கட்டுதல் ஆகியன தீரும்.

159. வெள்ளை கறிசாலை
Botanical Name                      : ECLIPTA PROSTRATA - HERB
Constituents                            : Eclibtine
Uses                                        : Jaundice, hair tonic, asthma, viral fever.
1. மூலிகையின் பெயர்     : வெள்ளை கறிசாலை
2. வேறுபெயர்கள்          : கையாந்தகரை
3. தாவரப்பெயர்           : ECLIPTA PROSTRATA ROXB
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASTERACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு..
6. பயன்தரும் பாகங்கள்   : சமுலம்.
உடல் பலம் பெருகும், காமாலை, அனைத்து விதமான விஷ சுரங்களும் நீங்கும். கண் பார்வை பொலிவு அடையும்.கூந்தல் கறுமையாக வளரும்

158. வெள்ளெருக்கு
Botanical name                       :  CALOTROPIS GIGANTEA FORMA ALBA- SHRUB
Constituents                            :  process
Uses                                        :  Scorpion, snake bite, dog bites
1. மூலிகையின் பெயர்     : வெள்ளெருக்கு
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : CALOTROPIS GIGANTEA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASCLEPIADACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,காம்பூ,கிளை,பூ, வேர் மற்றூம் பால்.
நாய்க்கடி விஷம்,யானை கால் நோய், சதை பிழற்சி ஆகியன தீரும்.

157. வெளிச்சுருங்கி
Botanical Name                      : BIOPHYTUM SENSITIVUM - HERB
Constituents                            : -
Uses                                        : Used for skin diseases
1. மூலிகையின் பெயர்     : வெளிச்சுருங்கி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : BIOPHYTUM SENSITIVUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : GRANIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பூ.
அனைத்து விதமான சரும நோய்கள் குணமாக்கும். கந்தக மடிக்கப்பயன்படும்
156. வெட்பாலை
Botanical Name          :  WRIGHTIA TINCTORIA - TREE
Constituents                            : -
Uses                                        :  psoriasis, skin disease, menstrual cycle
1. மூலிகையின் பெயர்     : வெட்பாலை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : WRIGHTIA TINCTORIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : APOCYNACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.

தோல் சம்மந்தமான அரிப்பு, சொறி சிரங்கு, வெண்புள்ளி, வரட்டு தோல் ஆகியன தீரும்.
155. வெண்மந்தாரை
Botanical Name                      : BAUHINIA RACEMASA – SMALL TREE
Constituents                            : Tennin
Uses                                        : diuretic, skin ulcer, anti bactorial.
1. மூலிகையின் பெயர்     : வெண்மந்தாரை
2. வேறுபெயர்கள்          : கொக்குமந்தாரை
3. தாவரப்பெயர்           : BAUHINIA RACEMASA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CAESALPINIACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
தெத்தி பேசுதல்,சரும நோய்,குடற் புண் ஆகியன தீரும்.

154. வெட்டிவேரி
Botanical Name                      : VETIVERIA ZIZANIODES
Constituents                            : -
Uses                                        : Sinuses, headache, hair tonic
1. மூலிகையின் பெயர்     : வெட்டிவேரி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CHRYSOPOGON ZIZANIOIDES
4. தாவரக்குடும்பப் பெயர்  : POACEAE
5. வகைகள்              : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : வேர்
குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்த பித்தம், தலை நோய், கழுத்து நோய், சுக்கில நட்டம், தீயினால் சுட்டப்புண் ஆகியன தீரூம்
153. விஷ்ணுகிராந்தி
Botanical Name                      : EVOLUVLUS ALSINOIDES
Constituents                            : Natural fat alkaloid, organic acid and saline
Uses                                        : Relief in fever, bronchitis, rheumatism
1. மூலிகையின் பெயர்     : விஷ்ணுகிராந்தி
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : EVOLVULUS ALSINOIDES
4. தாவரக்குடும்பப் பெயர்  : CONVOLVULACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.

கபம், உள்சூடு , கோழை, இருமல்,சுரம் ஆகியன தீரும்.விடாத சுரத்திற்கு விஷ்ணூகிராந்து , போக நிகண்டு 1500.
152. வில்வம்
Botanical name                       : AEGLE MARMELOS - TREE
Constituents                            : pectin, tannin, potassium, sodium, phosphate, calcium, magnesium
Uses                                        : venereal diseases, piles, diarrhea, anemia, jaundice.
1. மூலிகையின் பெயர்     : வில்வம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : AEGLE MARMELOS
4. தாவரக்குடும்பப் பெயர்  : RUTACEAE
5. வகைகள்              : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றும் பழம்.
கபம்,சுரம்,ஜன்னி,மயக்கம்,வாந்தி,தாது பலப்படுத்தும்,மதுமோக அடிமையுள்ளவர்களை தெளிவு செய்யும்.

151. விடாதரி
Botanical Name                      : DICHROSTACHYS CINERIA
Constituents                            : -
Uses                                        : leprosy, syphilis, diuretic, scorpion sing
1. மூலிகையின் பெயர்     : விடாதரி
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : DICHROSTACHYS CINERIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : MIMOSACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
வாத சூலை,மூலம் வயிற்றுப் போக்கு, குடல் கிருமிகளை அழித்து தேக மெலிவடைய செய்யும்.