58. கொடிபசலை
Botanical Name                      : BASELLA RUBRA
Constituents                            : protein 2.8%,fat 0.4%,calcium , potassium ,iron.
Uses                                        : gastritis, melanin secretion, constipation.
1. மூலிகையின் பெயர்     : கொடிபசலை
2. வேறுபெயர்கள்          : பசலைக்கீரை.
3. தாவரப்பெயர்           : BASELLA RUBRA
4. தாவரக்குடும்பப் பெயர்  : PORTULACACEAE
5. வகைகள்              : இரண்டு வகைகள் உண்டு .
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
மலமிளக்கி,வயிற்றுபுண்,உடல் நிறமி உண்டாக்கும். வாயு கோளாறுகள் தீரும்.

No comments:

Post a Comment