62. கோபுரந்தாங்கி
Botanical Name                      : INDONEEIELLA ECHIODES - HERB
Constituents                            : -
Uses                                        : Strengthen hair root.
1. மூலிகையின் பெயர்     : கோபுரந்தாங்கி
2. வேறுபெயர்கள்          :-.
3. தாவரப்பெயர்           : ANDROGRAPHIS ECHIODES
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
புழு வெட்டு, மண்டைக்கரைப்பான் முதலியவைற்றை நீக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்.

No comments:

Post a Comment