17. ஆனைக்கிது கிழங்கு
Botanical Name                      : ALOCASIA MACRORRHIZA
Constituents                            : Processing
Uses                                        : anti fungal, anti diarrhral, antiprotozol, antitumor
1. மூலிகையின் பெயர்     : ஆனைக்கிது கிழங்கு
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : ALOCASIA MACRORRHIZA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ARECEAE
5. வகைகள்              : இரண்டாயிரம் வகைகள் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : கிழங்கு மட்டும்.
விஷ மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.

16. ஆவாரம் பூ
Botanical Name                      : CASSIA AURICULATA
Constituents                            : Tenin 20%, vitamin -P
Uses                                        : eyesore, diabeties, chysuria, enema
1. மூலிகையின் பெயர்     : ஆவாரம் பூ
2. வேறுபெயர்கள்          : இல்லை
3. தாவரப்பெயர்           : CASSIA AURICULATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CAESALPINIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பூ,காய்,பட்டை, பிசின், வேர் ஆகும்.
உடல் சூட்டைக் குறைத்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கோளாறு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

15. அரோட்டுக்கிழங்கு
Botanical name                       : MARANTA ARUNDINACEA
Constituents                            : -
Uses                                        : diariya, water balance,body heat.    
1. மூலிகையின் பெயர்     : அரோட்டுக்கிழங்கு
2. வேறுபெயர்கள்          : இல்லை
3. தாவரப்பெயர்           : MARANTA ARUNDINACEAE
4. தாவரக்குடும்பப் பெயர்  : MARANTACEAE – TABAKSEEREE KULAM
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு மட்டும்.
கபம் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும்,குடல் புழுக்கள், வயிற்றுப்போக்கு முதலியவை நீங்கும். உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும்.

14 ஆமணக்கு
Botanical Name                      : RICINUS COMMUNIS
Constituents                            : Process
Uses                                        : central nervous disorder, nights sleepiness, blood pressure, urine contractions.
1. மூலிகையின் பெயர்     : ஆமணக்கு
2. வேறுபெயர்கள்          : இல்லை.
3. தாவரப்பெயர்           : RICINUS COMMUNIS
4. தாவரக்குடும்பப் பெயர்  :  EUPHORBIACEAE
5. வகைகள்             : இல்லை
6. பயன்தரும் பாகங்கள்   : விதை மட்டும்.
உடல் வலி,சதைப்பிடிப்பு,முதுகுத்தண்டு வலி, கட்டி, தலைகேசத்திற்கு வலுசேர்க்கும்.

13. ஆடுதீண்டாப்பாளை
Botanical Name                      : ARISTOLOCHIA BRACTEATA
Constituents                            : -
Uses                                        : menstrual disorder, snake poison, stomach ache.
1. மூலிகையின் பெயர்     : ஆடுதீண்டாப்பாளை
2. வேறுபெயர்கள்          : இல்லை.
3. தாவரப்பெயர்           : ARISTOLOCHIA BRACTEATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ARISTOLOCHIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றூம் விதை.
மாதவிலக்கு, புச்சிக்கடி, வண்டுக்கடி விஷம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். நாள்பட்ட
புண்,குஷ்டம் ஆகியன தீரூம்.