54குமரிகற்றாழை
Botanical Name                        : ALOE BARBADENSIS
Constituents                              : citric,aloesone,isobarbaloin,tartaric acid.
Uses                                         : skin care,eye complication, ulcer,manopus irregularity.
1. மூலிகையின் பெயர்     : குமரிகற்றாழை
2. வேறுபெயர்கள்          : சோற்றுக் கற்றாழை
3. தாவரப்பெயர்           : ALOE BARBADENSIS,
4. தாவரக்குடும்பப் பெயர்  : LILIACEAE
5. வகைகள்              : சிகப்பு மற்றூம் வெள்ளை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
வெட்டை நோய், கர்ப்பப்பை நோய்கள் குணமாகும். உடல் சூட்டைக் குறைக்கும். இதன் நீர் கண் குளீர்ச்சிக்கும், தைலங்களுக்கும், செந்துர பற்கங்களுக்கு அரைப்பு நீராகப் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment