மூட்டு வலித்தைலம்
1 நல்ல எண்ணெய்   100 மில்லி
2 தேங்காய் எண்ணெய்    100 மில்லி
3 வேப்ப எண்ணெய் 100 மில்லி
4 இலுப்ப எண்ணெய்      100 மில்லி
5 புங்கன் எண்ணெய் 100 மில்லி
6 பிண்ணெய் எண்ணெய்   100 மில்லி
7 விளக்கெண்ணை எண்ணெய் 100 மில்லி
8 கடுகு எண்ணெய்   100 மில்லி
அனைத்தையும் ஒன்றாக கலந்து கொதிக்க வைத்து அதில் ஓமம் 50 கிராம், பூண்டு 100 கிராம்,பெருங்காயம் 25 கிராம் கலந்து பின் சூடம் 150 கிராம் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர வலிகள் விரைவில் குணமாகும், பெண்கள் கேல்சியம் குறைபாடு உள்ள வலி உள்ளவர்கள் எலும்பெட்டி இலை 4-5 உண்ணவேண்டும் அல்லது கேல்சியம் எடுத்துக்கொள்ளவேண்டும்.