12.ஆடாதோடை
Botanical Name                      :  ADHATODA VASICA - SHRUB
Constituents                            :  Resin, Alkaloid, Adathodic acid
Uses                                        : used chronic bronchitis, Asthma
1. மூலிகையின் பெயர்     : ஆடாதோடை
2. வேறுபெயர்கள்          : இல்லை.
3. தாவரப்பெயர்           : ADHATODA VASICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : பூ மற்றும் வேர்.
இரைப்பு, நுரையீரல் நோய்கள், சளி, சுரம் ஆகியன தீரும்.
11. அஸ்வகாந்தா
Botanical name                       : WITHANIA SOMNIFERA - SHRUBS
Constituents                            : Alkaloids, Somniferin
Uses                                        : Nerving Tonic, Hypnotic sedative deobstruent. Also its cure tiredness and fatigue.
1. மூலிகையின் பெயர்     : அஸ்வகாந்தா
2. வேறுபெயர்கள்          : அமுக்கரா
3. தாவரப்பெயர்           : WITHANIA SOMNIFERA
4. தாவரக்குடும்பப் பெயர்  : SOLANACEAE.
5. வகைகள்              : ஜவகர் அஸ்காந்த்
6. பயன்தரும் பாகங்கள்    : வேர் மற்றூம் விதைகள்.
சுலை நோய் விந்தூ கட்டும். மயக்கத்தை ஏற்படுத்தூம். பசியை உண்டாக்கும். தீராத ரணத்திற்கு மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.

10. அவுரி
Botanical Name                      : INDIGOFERA TINCTORIA - TWINER
Constituents                            : Rotenona,tephrosin
Uses                                        : Venereal diseases and paralysis       
1. மூலிகையின் பெயர்     : அவுரி
2. வேறுபெயர்கள்          : நீலி.
3. தாவரப்பெயர்           : INDIGOFERA TINETORIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : TINCTORIA FABACEAE
5. வகைகள்              : காட்டு அவுரி.
6. பயன்தரும் பாகங்கள்   : சமுலம்.
விஷமுரிவுக்கு முக்கியமான மருந்து. தேகத்திற்குப் பொன் ஒளி தரும். கர்பம் கலைக்கும். ஊதா நிற சாயம் ஏற்றுதல்.


9. அரிவாள் மூக்கு பூண்டு
Botanical Name                      : SIDA CAPINIFOLIA - LINN
Constituents                            : sodium, potassium, hydergen corbinites
Uses                                        : antibacterial, anthlintic, antiasthmatic, antifungal
1. மூலிகையின் பெயர்     : அரிவாள் மூக்கு பூண்டு
2. வேறுபெயர்கள்          : மிளகாய் பூண்டு
3. தாவரப்பெயர்           : SIDA CAPRINIFOLIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றூம் காய்.
ஆயுதங்களால் உண்டாகும் காயத்தை ஆற்றும், வலி நிக்கும். வெட்டுப்பட்ட காயத்தின் உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.