57.கொம்புக்கள்ளி
Botanical Name                      : EUPHORBIA TIRUCALLI – SMALL TREE
Constituents                            : calcium, resin
Uses                                        : scorpion sting, rheumatic disease
1. மூலிகையின் பெயர்     : கொம்புக்கள்ளி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : EUPHORBIA TIRUCALLI
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORIBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : தண்டு.
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண், கிராந்தி, ஆஸ்துமா ஆகியன குணப்படுத்தும்

No comments:

Post a Comment