53. கீழ்க்காய்நெல்லி
Botanical Name                        : PHYLLANTHUS AMARUS
Constituents                              : Process
Uses                                         : jaundice, stomach disorder, intermittent fever, painful urination.
1. மூலிகையின் பெயர்     : கீழ்க்காய்நெல்லி
2. வேறுபெயர்கள்          : கீழாநெல்லி
3. தாவரப்பெயர்           : PHYLLANTHUS AMARUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
மஞ்சள் காமாலை,கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்கள்,வயிற்று நோய்கள்,நீர்க் கடுப்பு , குடற் புண் ஆகியன குணமாகும்.

No comments:

Post a Comment