19. ஆனைநெருஞ்சி
Botanical Name                        : PEDALIUM MUREX
Constituents                              : Processing
Uses                                         : Spermatorrhoea, menstrual disorder, disorder, calculas.
1. மூலிகையின் பெயர்     : ஆனைநெருஞ்சி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : PEDHLIUM MUREX
4. தாவரக்குடும்பப் பெயர்  : PEDALIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பூ மற்றும் காய்.
அனுபவத்தில் கண்ட உண்மை கல் அடைப்பு, நீர் போக்கு, கருப்பை அழுக்கு, சூதக கட்டு ஆகியன தீரும்.

18. ஆனைத்திப்பிலி
Botanical Name                        : PIPER LONGUM .L
Constituents                              : hydoxytowene, hydroquine
Uses                                         : appetizer, pulmonary disorder
1. மூலிகையின் பெயர்     : ஆனைத்திப்பிலி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : PIPER LONGUM .L
4. தாவரக்குடும்பப் பெயர்  : PIPERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : விதை மட்டும்.
பித்தப்பை நோய் ,ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்,மூலம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.