55.குண்டுமணி
Botanical Name                        : ABRUS PRECATORIOUS - SHRUB
Constituents                              : GLYCYRRHIZIN
Uses                                         : Leucoderma , oedema, arthritic
1. மூலிகையின் பெயர்     : குண்டுமணி
2. வேறுபெயர்கள்          : பிள்ளையார் மணி.
3. தாவரப்பெயர்           : ABRUS PRECATORIOUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE (PEA OR LEGUNA FAMILY)
5. வகைகள்              : சிகப்பு மற்றும் வெள்ளை
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,வேர், மற்றும் விதை.
இருமல், வெண்குஷ்டம்,காமாலை, மூச்சடைப்பு,வியர்வையைப் பெருக்கி சுரத்தைப் போக்கும். நாள்பட்ட பூப்பெய்தாமை தீரும்.

No comments:

Post a Comment