100. நல்ல வேளை
Botanical Name                        : CLEOME GYNANDRA
Constituents                              : -
Uses                                         : intestional worms,indigestion, heart weakness.
1. மூலிகையின் பெயர்     : நல்ல வேளை
2. வேறுபெயர்கள்          : தை வேளை
3. தாவரப்பெயர்           : GYNANDROPSIS PENTAPHYLLA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CAPPARACEAE
5. வகைகள்              : நாய்வேளை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை,பூ, மற்றும் விதை.
குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம்,சளி சம்மந்தமான அனைத்து நோய்களும், குடல் புழுக்கள்,அஜிரணக் கோளாறு ஆகியன குணமாகும்.
99. நரிவெங்காயம்
Botanical Name           : URGINEA INDICA - HERB
Constituents                              : Scillarian ‘B’
Uses                                         : haematuria, asthma, soles.
1. மூலிகையின் பெயர்     : நரிவெங்காயம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : URGINEA INDICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : LILIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : கிழங்கு.
சித்த மருத்தூவத்தில் கற்க முலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. கால் ஆனி, ஆஸ்துமா, சிறூநீரில் ரத்த ஒழுக்கு ஆகியன குணமாகும்
98. நரிமிரட்டி
Botanical Name                        : CROTALARIA MUCRONATA
Constituents                              : -
Uses                                         : skin ailment.
1. மூலிகையின் பெயர்     : நரிமிரட்டி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CROTALARIA MUCRONATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : FEBACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றும் காய்.
நாள் பட்ட சரும வியாதிகள்,சிரங்கு ஆகியன குணமாகும்

97. நந்தியாவட்டை
Botanical Name                        : TABERNAEMONTANA DIVARICATA
Constituents                              : -
Uses                                         : Headache, bleeding disorder, arthritis
1. மூலிகையின் பெயர்     : நந்தியாவட்டை
2. வேறுபெயர்கள்          : இராவணன் பூ, Pinwheel flower, Moon beam, East                             Indian roseby, & crepe jasmine
3. தாவரப்பெயர்           : TABERNAEMONTANA DIVARICATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : APOCYANACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : பூ மற்றும் வேர்.
கண்நோய்கள்,கண்ணில் புரை நீக்கும்.

96. நத்தை சூரி
Botanical Name                        : SPERMACOCE HISPIDA - HERB
Constituents                              : -
Uses                                         : Cough, piles, diarrhea

1. மூலிகையின் பெயர்     : நத்தை சூரி

2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : SPERMACOCE HISPIDA
4. தாவரக்குடும்பப் பெயர்  : RUBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : சமூலம்.
ரத்தத்தைச் சுத்தி செய்யும், ரத்த மூலம் குணப்படுத்தும். வீக்கத்தைக் கரைக்கும். உடலுக்கு வலு சேர்க்கும்

95. நஞ்சறுப்பான்
Botanical Name                        : TYLOPHORA ASTHMATICA - CREEPER
Constituents                              : Tylo Phorine
Uses                                         : Used for snake bite, asthma dysentery, blood cancer.
1. மூலிகையின் பெயர்     : நஞ்சறுப்பான்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : TYLOPHORA ASTHMATICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASCLEPIDACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : சமூலம்.
வாந்தியை அடக்கி வியர்வை பெருக்கும். பாம்பின் நஞ்சை முறிக்கும். பாதரசம் மடிக்கலாம்.

94. தொட்டாற் சிணுங்கி
Botanical Name                        : MIMOSA PUDICA - HERB
Constituents                              : Tannin and Ash
Uses                                         : Root extract are used for piles fistula. It cures copious urine.
1. மூலிகையின் பெயர்     : தொட்டாற் சிணுங்கி
2. வேறுபெயர்கள்          : காமவர்த்திணி(Touch-me-not)
3. தாவரப்பெயர்           : MIMOSA PUDICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE
5. வகைகள்              : மஞ்சள் மற்றூம் சிகப்பு.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் வேர்.
வாத நோய்,மூலம்,பொளத்திரம், சரும நோய்கள் ஆகியன தீரும்.

93. தூது வேளை
Botanical Name                                   : SOLANUM TRILOBATUM - CLIMBER
Constituents                            : Carbohydrates crud fibre and protein
Uses                                        : Respiratory ailment, TB, improve memory power, Rheumatism,
                                                  Constipation and gastric problem 
1. மூலிகையின் பெயர்     : தூது வேளை
2. வேறுபெயர்கள்          : முழு வேளை
3. தாவரப்பெயர்           : SOLANUM TRILUBATUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : SOLANCEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
இருமல், இரைப்பு , சளியைப் போக்கும். சூரணம், லேகியம் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர், இலை, பூ, காய், கூட்டு மருந்தாகப் பயன்படும்


92. தும்பை
Botanical Name                      : LEUCAS ASPERA
Constituents                            : -
Uses                                        : fistula, scropion sting, cough, sinusis.
1. மூலிகையின் பெயர்     : தும்பை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : LEUCAS ASPERA
4. தாவரக்குடும்பப் பெயர்  : LAMIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை,பூ மற்றும் வேர்.
முப்பிணி, தலைவலி , மூக்கில் உண்டாகும் நோய்கள், கண் நோய், சுரம், நீர் வேட்கை, இருமல், ஈளை ஆகியவற்றைப் போக்கும். மாடு , ஆடுகளுக்குக் கண்ணில் பூ விழுந்தால் இதன் சாறு கூட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. விஷ முறிவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
91. துத்திக்கீரை
Botanical Name                      : ABUTILON INDICUM
Constituents                            : -
Uses                                        : lungs, blood vomiting,piles.
1. மூலிகையின் பெயர்     : துத்திக்கீரை
2. வேறுபெயர்கள்          :  கக்கடி.
3. தாவரப்பெயர்           : ABUTILON INDICUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : MALVACEAE
5. வகைகள்              : சிறூதூத்தி, பெருந்துத்தி
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
உடலிலுள்ள புண்களை ஆற்றும். மூலநோயைக் குணப்படுத்தும். மலத்தை இளக்கி உடலைத் தேற்றும்.
90. திருவோடு மரம்
Botanical Name                      : CRESCENTIA CUJETE
Constituents                            : sodium,thaiyamin.
Uses                                        : food preservative,reducing body heat.
1. மூலிகையின் பெயர்     : திருவோடு மரம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CRESCENTIA CUJETE
4. தாவரக்குடும்பப் பெயர்  : BIGNONIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பழம்.
உணவு பதப்படுத்தியாகவும், உடல் வெப்பம் தணிக்கையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
89. திருநீற்று பச்சிலை
Botanical Name                      : OCIMUM BASILICUM - HERB
Constituents                            : Trepan
Uses                                        : Arrest vomiting sensation ring worm, scorpinsting
1. மூலிகையின் பெயர்     : திருநீற்று பச்சிலை
2. வேறுபெயர்கள்          : உத்திரசடை
3. தாவரப்பெயர்           : OCIMUM BASILICUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : LABIATAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றூம் விதை.
கப வாந்தி,பித்தம்,சுரம்,வெள்ளை படுதல், ரத்தமூலம் ஆகியன தீரும்.
88. திப்பிலி
Botanical Name                      :  PIPER LONGUM - CLIMBER
Constituents                            :  Fatty oil, alkaloid piperine
Uses                                        : Asthma, cold, TB, respiratory disorder and fever
1. மூலிகையின் பெயர்     : திப்பிலி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : PIPER LONGUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : PIPERACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : காய் மட்டும்.
சளி, சுரம், வயிற்றுவலி, தொண்டைப்புண், நீர்க்கோவை, பசீயின்மை ஆகியன குணமாகும்

87. தான்றிக்காய்
Botanical Name                      : TERMINALIA BELLIRICA - TREE
Constituents                            : Gallo tannic acid
Uses                                        : Diabetics, urinary disorders, venereal ulcers, strengthen stomach muscles
1. மூலிகையின் பெயர்     : தான்றிக்காய்
2. வேறுபெயர்கள்          : -AdLkRm,AmTXj¾,GÃLhTXm,RôTUôÃ,Yôj¾Vm, ¾ÈÄeLm.
3. தாவரப்பெயர்           : TERMINALIA BELLIRICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : COMBRETACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : காய் மற்றூம் இலை.
பித்தம் சம்மந்தப்பட்ட நோய்கள், நரம்பு தளர்ச்சி ஆகியன தீரும். தேகம் பொலிவு பெரும்.
86. தழுதாழை
Botanical Name                      : CLERODENDRUM PHLOMIDES - SMALL TREE
Constituents                            : -
Uses                                        : Cure paralysis and Rheumatic disorders
1. மூலிகையின் பெயர்     : தழுதாழை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CLERODENDRUM PHLOMIDES
4. தாவரக்குடும்பப் பெயர்  : VERBANACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
இதன் இலை 80 வகையான வாதங்களைக் குணப்படுத்தும். உடல் குடைச்சல் கை, கால், முட்டுவலி ஆகியன நீங்கும்.