இரத்த அழுத்தத்திர்க்கு
 1.     முறுங்கை 2 இனுக்கு கீரை
2.     நித்தியகல்யானி இலை 3
3.     பூண்டு பல்  4
4.    சீரகம் 1 ஸ்பூன்
5     மிளகு       1    
ஆகியவை கஷாயம் செய்து காலை மாலை இரு வேளை அருந்தி வர இரத்த அழுத்தம் சீராக இருக்கும்