163. ஆகாச கருடன் கிழங்கு
Botanical Name                        : CORALLO CARPUS
Constituents                              : --
Uses                                         : Anti-Veno, Snake bite, white discharge, rhumatic artharities,
1. மூலிகையின் பெயர்     : ஆகாச கருடன் கிழங்கு
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CORALLO CARPUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : CUCURBITACEAE
5. வகைகள்              : 16, கோவை இனத்தை சேர்ந்த தாவரம் வேறு பெயர்கள் கெல்லன் கோவை அப்பக்கோவை பேய்சீந்தில் என்ற வேறு வழக்குப்பெயர்களும் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றும் தண்டு கிழங்கு.

பாம்பு கடி விழ முறிவு மூட்டு வலி நாள்பட்ட தோல்வியாதி பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை படுதல் ஆகியவை தீரும்