குழந்தை பாக்கியம்
ஆன்களுக்கு
1. 1/4 கிலோ அமுக்கரா கிழங்கை சிறு துன்டுகளாக்கி நிழலில் உலர்த்தி நன்கு புட்டு மாவுபோல் அரைத்துக் கொள்ள வேண்டும்
2. பாதாம் 100 கிராம் வாநெலியில் நெய்விட்டு வருத்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்
3. பிஸ்தா 100 கிராம் வாநெலியில் நெய்விட்டு வருத்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்
4. ஏலக்காய் 5 என்னிக்கை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்
5. அரிசி மாவு 100 கிராம் புட்டு மாவுபோல் அரைத்துக் கொள்ள வேண்டும்
6. அனைத்தையும் புட்டு அவியல் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து மாலை 48 நாள்கள் உண்ண வேண்டும்
மது புகை டீ தவிர்க்கவும்

பெண்களுக்கு
1. இரவு பால் அருந்த வேண்டும்
2. 1/4 கிலோ பேரிச்சம் பழம் உண்ண வேன்டும்
3. முருங்கை பிஞ்சு உண்ண வேண்டும்
4. வாரம் 1 நாள் என்னை தேய்த்து குளிக்க வேண்டும்
5. மாதவிடாய் முடிந்ததும் மலைவேம்பு 1 இனுக்கு இலை,3 குப்பை மேனி இலை  மிளகு 3 இலந்தை இலை 3 அனைத்தும் அரைத்து முதல் மூன்று நாள் உண்ண வேன்டும்
6.  மாதவிடாய் முடிந்ததும் முதல் மூன்று நாளுக்கு அரசமரம் காற்றை காலையில் 1/2 மணி நேரம் சுவாசிக்க வேன்டும்
7. அரசமரம் காற்றை காலையில்  சுவாசித்த பிரகு அரசம் கொழுந்தை மென்று முழங்கி பால் அறுந்தவேண்டும்