49.காய்வள்ளி
Botanical Name           : DIOSCOREA PURPUREA
Constituents                              : Process
Uses                                         : vitality, vadha, diabetic mellitus.
1. மூலிகையின் பெயர்     : காய்வள்ளி
2. வேறுபெயர்கள்          : கொடிவள்ளி
3. தாவரப்பெயர்           : DIOSCOREA PURPUREA
4. தாவரக்குடும்பப் பெயர்  : DISCOREACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு.
உடல் சூட்டைக் குறைத்து உடலைப் பலப்படுத்தும். வாத நோய்களைத் தீர்க்கும்.


No comments:

Post a Comment