வாசனை குளியல் பவுடர்
கஸ்தூரி மஞ்சள்         100 கிராம்
சோம்பு                  100 கிராம்
வெட்டிவேர்              200 கிராம்
அகில்கட்டை             200 கிராம்
சந்தனத்தூள்             200 கிராம்
கார்போக அரிசி          200 கிராம்
தும்ம ராஷ்டம்           200 கிராம்
விலாமிச்சை வேர்       200 கிராம்
கோரைக்கிழங்கு          200 கிராம்
கோஷ்டம்               200 கிராம்
ஏலரிசி                  200 கிராம்
நயம் சாம்பிரானி         250 கிராம்
பாசிப்பயறு              500 கிராம்
இவைகளை தனித்தனியே எடுத்து காயவைத்து, தனித்தனியே இடித்து அல்லது மிஷினில் அரைத்து கொண்டு ன்றாக கலந்து தேவையான அளவு எடுத்துக்கொண்டு நீரில் கரைத்து வெத வெதப்பான நீரில் குளிக்க வேண்டும்