63. கோவை
Botanical Name                      : COCCINIA INDICA
Constituents                            : -
Uses                                        : asthuma, janundice, burning sensation, vomiting, uterine discharges.
1. மூலிகையின் பெயர்     : கோவை
2. வேறுபெயர்கள்          : அப்பக்கோவை.
3. தாவரப்பெயர்           : IVYGOURD
4. தாவரக்குடும்பப் பெயர்  : CUCURBITACEAE
5. வகைகள்              : இவற்றில் பலவகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,காய் மற்றூம் கிழங்கு.
தோல் வியாதிகள்,சளி, மஞ்சள் காமாலை, வயிற்றூக்கடுப்பு, பால் சுரப்பு, நீரõழிவு நோய் ஆகியன தீரும்.

No comments:

Post a Comment