150. வாதநாராயனண்
Botanical Name                  : DELONIX ELATA (Poiniciana elata)
Constituents                            : -
Uses                                        : muscels sprine, abses,cough, indigestion.
1. மூலிகையின் பெயர்     : வாதநாராயனண்
2. வேறுபெயர்கள்          : வாதமடக்கி.
3. தாவரப்பெயர்           : DELONIX ELATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CAESAL PINIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பட்டை மற்றும் வேர்.
அனைத்து விதமான வாத நோய்களைத் தீர்க்கும். நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்
149. வன்னி
Botanical Name                      :  PROSOPIS CINERARIA(Prosopis Spiciagera) - TREE
Constituents                            :  Carobin, carotene, carobic acid
Uses                                        :  Strengthen uterus, diarrhea, lusture skin, snake bites.
1. மூலிகையின் பெயர்     : வன்னி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : PROSOPIS CINERARIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : MIMOSACEAE
5. வகைகள்              : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
சுவாச நோய், சளி, தலைமுடி உதிர்தல், விஷக்கடி ஆகியன தீரும்.

148. வல்லாரை
Botanical Name                      : CENTELLA ASIATICA (Hydrocotyle Asiatica)
Constituents                            : Verlaine, sugar, tannin, Albuminous
Uses                                        : Nerves disorders, fyilariasis skin diseases, intestinal disorder.
1. மூலிகையின் பெயர்     : வல்லாரை
2. வேறுபெயர்கள்          :குணசாலி
3. தாவரப்பெயர்           : CENTELLA ASIATICA ,HYDROCOTOYLE ASIATICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : APIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : சமூலம்
பித்தம், ரத்த மலைக்கழிச்சல், நரம்புத்தளர்ச்சி ஆகியன தீரும்.

147. வசம்பு
Botanical Name                      : ACORUS CALAMUS - HERB
Constituents                            : Acorin, starch, Tannin, Aromatic essential oil.
Uses                                        : Removal of anti-dote for poisonous bite. Cure cough and liver
             disorder tapeworm
1. மூலிகையின் பெயர்     : வசம்பு
2. வேறுபெயர்கள்          : உரைப்பான்
3. தாவரப்பெயர்           : ACORUS CALAMUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : AROIDACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : வேர் மற்றும் இலைகள்.
உடல் வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை கட்டுப்படுத்துவதோடு குடல்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

146. மூக்கிரட்டை
Botanical Name                  : BOERHAAVIA ERECTA
Constituents                            : -
Uses                                        : skin disease, fever, clod
1. மூலிகையின் பெயர்     : மூக்கிரட்டை
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : BOERHAAVIA DIFFUSA
4. தாவரக்குடும்பப் பெயர்  : NYCTAGINACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை,தண்டு மற்றூம் வேர்.
ஆஸ்துமா,மூலச்சூடு,சிரங்கு,மலக்கழிச்சல் மற்றும் அசிரணம் ஆகியன குணமாகும்
145. முயற்காதிலை
Botanical Name                      :  NOTONIA GRANDIFLORA
Constituents                            : -
Uses                                        : stomach accumulation, asthma, night blindness.
1. மூலிகையின் பெயர்     : முயற்காதிலை
2. வேறுபெயர்கள்          : முயற்செவி
3. தாவரப்பெயர்           : NOPONIA GRANDIFLORA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASTERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
கண்ணில் சதை வளருதல்,மற்ற கண்நோய்கள், சுரம்,காதுவலி,ஆஸ்துமா, அனைத்து வாதநோய்களும் குணமாகும்.

144. முப்பிரண்டை
Botanical Name                      :  CISSUS QUADRANGULARIS
Constituents                            : -
Uses                                        : bone fractures.
1. மூலிகையின் பெயர்     : முப்பிரண்டை
2. வேறுபெயர்கள்          : ஓலைபிரண்டை
3. தாவரப்பெயர்           : CISSUS QUADRANGULARIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : VITACEAE
5. வகைகள்             : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : தண்டு.
எலூம்பு முறிவு, எருமை மோர் சேர்த்து பிரண்டையைப் பொடியாக்கி பதப்படுத்தி வற்றலைச் சாப்பிட வயிறு சம்மந்தமான நோய் தீரும்.
143. முத்தாகாசு
Botanical Name                      : CYPERUS ROTUNDUS - HERB
Constituents                            : -
Uses                                        : diarrhea fever, scorpion sting, intestinal worms
1. மூலிகையின் பெயர்     : முத்தாகாசு
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : WHITE HEADED FLOWER
4. தாவரக்குடும்பப் பெயர்  : CYPERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு.
சரும வியாதிகள்,உடல் வெப்பத்தைக் குறைக்கும். வயிற்றூக்கோளாறு, அஜீரணம் ஆகியன குணமாகும்
142. முசுட்டை
Botanical Name                      : RIVEA ORNATA
Constituents                            : -
Uses                                        : skin diseases, hemorrhoids,piles.
1. மூலிகையின் பெயர்     : முசுட்டை
2. வேறுபெயர்கள்          : -P
3. தாவரப்பெயர்           : RIVEA ORNATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : COMVOLVULACEAE
5. வகைகள்              : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் விதை.
வாதம்,படை,சிரங்கு, நாள் பட்ட தோல் வியாதி, மலத்தை இலக்கி வெளியேற்றும்.

141. மிளகரணை
Botanical Name                      : TODDALIA ASIATICA
Constituents                            : barberine
Uses                                        : Stomach aches, asthma, fever, join pain
1. மூலிகையின் பெயர்     : மிளகரணை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : TODDALIA ASIATICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : RUTACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,காய்,பழம் , வேர் மற்றும்  பட்டை.
சளி,இருமல்,வயிற்று வலி,மலேரியா நோய்,அஜீரண வாயு,பித்த சூளை,காசம் ஆகியன தீரும்.


சமூலம் நிழலில்  காய வைத்து சுமாராக இடித்து 10 கிராம் அளவு எடுத்து 500 மி.ல்லி. நீரில் கொதிக்க வைத்து 50 மில்லியாகச் சுண்டிய பின் வடிகட்டி உணவுக்கு முன் காலை, மாலை குடிக்க வேண்டும்.

சுரம் தணிய மிளகரணையின் இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அப்போது வியர்வை கொட்டினால் குணமாகும்.

பிடிப்பு வீக்கம், வலி குணமாக இதன் காய், வேர்ப் பட்டை வகைக்கு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணையில் மிதமாக தீயில் பக்குவமாகக் காய்ச்சி வடிகட்டி தலை உடம்பு முழுக்கத் தேய்க்க வேண்டும்.

மிளகரணையின் பச்சை இலையை மென்று தின்ன வயிற்று வலி குணமாகும்.

காச்சல் குணமாக இதன் இலையை ஒரு பிடி எடுத்து 500 மில்லி நீரில் 200 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

மிளகரணை வேரை கைப்பிடி எடுத்து 200 மில்லி விளக்கெண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி வீக்கத்திற்குத் தடவ விரைவில் குணமாகும்.

வேர் பட்டை 20 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி நாள்தோரும் இரண்டு வேளை குடிக்கத் தேக பலம், பசி, தீவனம் உண்டாகும். கபம், குளிர் சுரம் போகும்
140. மனோரஞ்சிதம்
Botanical Name                      : ARTABOTRYS HEXAPETALUS
Constituents                            : Alkaloid, Artabotrine
Uses                                        : Extract oil used hair, eradicate and cure cholera
1. மூலிகையின் பெயர்     : மனோரஞ்சிதம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : ARTABOTRYSUNCINATUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ANNONACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பூ.
காலரா, மலேரியா நோய்களைக் குணப்படுத்தும். கூந்தலுக்கு வலுசேர்க்கும்