35 கட்டுக்கொடி
Botanical Name                      :  COCULUS HIRSUTUS
Constituents                            : -
Uses                                        : Used for fertility, destroying vermin
1. மூலிகையின் பெயர்     : கட்டுக்கொடி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : COCULUS HIRSUTUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : MENISPERMACEAE
5. வகைகள்              : முன்று இனம் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றும் வேர்.
உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். பெரும்பாடு தீரும். விந்து கட்டும்,தேகத்திற்கான உடல் பொலவு பெறும்.

34. கடுக்காய்
Botanical Name                      : TERMLNALIA CHEBULA
Constituents                            : -
Uses                                        : indigestion, fistula,contipasion, gingivial margins.
1. மூலிகையின் பெயர்     : கடுக்காய்
2. வேறுபெயர்கள்          : அமுதம்
3. தாவரப்பெயர்           : TERMLNALIA CHEBULA
4. தாவரக்குடும்பப் பெயர்  : COMBRETAECEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : காய் மற்றும் விதை.
கடுக்காயில் ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும் , இரைப்பையுலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும். மலச்சிக்கலைப் போக்கி குடலுக்குச்சக்தி கொடுக்கும், பசியைத் தூண்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

33.ஓரிதழ் தாமரை
Botanical Name                      :  HYBANTHUS ENNEASPERMUS - HERB
Constituents                            : Viloin
Uses                                        : Vitality, urinary infection
1. மூலிகையின் பெயர்     : ஓரிதழ் தாமரை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : HYBANTHUS ENNEASPERMUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ORCHIDACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : சமூலம்.
உடல் பொலிவு உண்டாக்கி நரம்புத் தளர்ச்சியை நீக்கி ,நீர்சுருக்கு ஆகியவைற்றைத் தீர்க்கும்.

32 ஓமவள்ளி
Botanical Name                      : COLEUS AROMATICUS
Constituents                            : vitamin C and aminoacid
Uses                                        : cough,fever, indigestion.
1. மூலிகையின் பெயர்     : ஓமவள்ளி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : COLEUS AROMATICUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : LAMIACEAE
5. வகைகள்              : கற்பூறவள்ளி.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மட்டும்.
மார்பு சளி, குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம் முதலியவை நீங்கும்
31. ஐயம்பனா
Botanical Name                      : EUPATORIUM TRPLINERVE - SHRUB
Constituents                            : -
Uses                                        : diaphoretic and anti-periodic try cough.
1. மூலிகையின் பெயர்     : ஐயம்பனா
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : EUPATORIUM TRPLINERVE
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASTERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
சளி,கோழை,ஆஸ்துமா,நுரையீரல் வியாதிகள் ஆகியன குணமாகும்
30. எலும்பொட்டி
Botanical Name                      : ORMOCARPUM COCHINCHINESE
Constituents                            : calcium ,megnisum,tincture.
Uses                                        : bone fracture, menopus disorder.
1. மூலிகையின் பெயர்     : எலும்பொட்டி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : ORMOCARPUM COCHINCHINESE
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABACEAE
5. வகைகள்              : முன்று வகைகள் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மட்டும்.
முறிந்த எலும்பை ஒன்று இணைக்கும், கால்சியம் சத்து நிறைந்த இந்த இலையை உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைவு நீங்கும்.

29. எலுமிச்சைப்புல்
Botanical Name          : CYMBOPOGON FLEXUOSUS - HERB
Constituents                            : Clitoral
Uses                                        : Insecticide Caustic disorder
1. மூலிகையின் பெயர்     : எலுமிச்சைப்புல்
2. வேறுபெயர்கள்          : வாசனைப்புல்
3. தாவரப்பெயர்           : CYMBOPOGAN FLEXUOSUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : POACEAE / GRAMINAE.
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : பழம்.
உடல் வெப்பத்தினை அகற்றும், வாயுவை நீக்கி, தொழுநோய், இழுப்புநோய், காம இச்சை ஆகியன தீர்க்கும்.
28. எழுத்தாணிப்பூண்டு
Botanical Name                      : SATCHYTARPHETA JAMAICENSIS - HERB
Constituents                            : Processing
Uses                                        : Leprosy, ulcer, skin scraches.
1. மூலிகையின் பெயர்     : எழுத்தாணிப்பூண்டு
2. வேறுபெயர்கள்          : முத்தெருக்கன் செவி
3. தாவரப்பெயர்           : SATCHYTARPHETA JAMAICENSIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : COMPOSITAE
5. வகைகள்              : சீமை எழுத்தாணிப்பூண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : செடியின் இலை மற்றூம் வேர்.
சிரங்கு, நாள் பட்ட தோல் வியாதி, விஷக்கடி ஆகியன தீரும்.


27. உத்தாமணி,
Botanical Name                      : PERGULARIA DAEMIA - CLIMBER
Constituents                            : Cytotoxic, Cardiac, Glycoside, Calactin
Uses                                        : Liver disorder, external applied on throat infection.
1. மூலிகையின் பெயர்     : வேலிப்பருத்தி
2. வேறுபெயர்கள்          : உத்தாமணி, உத்தம கன்னிகை
3. தாவரப்பெயர்           : DAEMIA EXTENSA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASCLEPIADACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,வேர் முதலியன.
வாயுப்பõடிப்பு, வீக்கம், உடல் நடுக்கம், தோல் தடிப்பு, குழந்தைகளூக்கு ஏற்படும் கோழை முதலியவற்றை அகற்றும்.

26. இன்புறல்
Botanical Name                      : OLDENLANDIA UMBELLATA - HERB
Constituents                            : Alkaloids
Uses                                        : asthma, cough, skin diseases, abdominal spasm
1. மூலிகையின் பெயர்     : இன்புறல்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : OLDENLANDIA UMBELLATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : RUBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
இரத்த வாந்தி,ஈளை,இருமல்,கக்குவான் ஆகீயன தீரும்.

25. இன்சுலின் செடி
Botanical Name                      : COSTUS IGNEUS - HERB
Constituents                            : Resin sold of Valerie acid and ash.
Uses                                        : Leprosy coughs stomach ach, rat bites.
1. மூலிகையின் பெயர்     : இன்சுலின் செடி
2. வேறுபெயர்கள்          : கோஷ்டம்
3. தாவரப்பெயர்           : COSTUS IGNEUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : COSTACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
சரியாமை, சளி,மலச்சிக்கல்,குடல் புழுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன குணமாகும்

24. இலைக்கள்ளி
Botanical name                       : EUPHORABIA NERIFOLIA - SHRUB
Constituents                            : Resin, maltase, calcium
Uses                                        : bowel accumulation ,bronchitis ,red batches, rheumatic,ulcer,
  enlargement of spleen.
1. மூலிகையின் பெயர்     : இலைக்கள்ளி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : EUPHORBIBA NERIFOLIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORBIACEAE
5. வகைகள்              : கொடிக்கள்ளி, திருகுக்கள்ளி.
6. பயன்தரும் பாகங்கள்    : தண்டு மட்டும்.
அனைத்தூ விதமான கண் நோய்கள், வயிற்றுக்கோளாறு , குடற் புண் , மூட்டு வலி, தொழுநோய், சரும வியாதிகள்  ஆகியன குணமாகும்.

23. இலுப்பை
Botanical name                         : MADHUCA LONGIFOLIA
Constituents                              : Process
Uses                                         : fermenting organic drinks, anti diabetic, swelling, antibacterial, snake bites.
1. மூலிகையின் பெயர்     : இலுப்பை
2. வேறுபெயர்கள்          : குலிகம்.
3. தாவரப்பெயர்           : BASSIS LONGIFOLIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : SAPOTACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : பூ மற்றூம் காய்.
இடுப்பு வலி, நரம்பு தளர்ச்சி,பித்தம், வாயு, வீக்கம் ஆகியன தீரும்.

22. இருவாட்சி
Botanical Name                        : BAUHINIA TOMENTOSA
Constituents                              : Process
Uses                                         : Indigestion, air, nose diseases, Brest cancer
1. மூலிகையின் பெயர்     : இருவாட்சி
2. வேறுபெயர்கள்          : திருவாத்தி.
3. தாவரப்பெயர்           : BAUHINIA TOMENTOSA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CAESALPINIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மட்டும்.
கண் நோய், பித்தம், செரிமானம், தேக வனப்பு உண்டாக்கி பலம் கொடுக்கும்