130. பூவரசு
Botanical Name                        : THESPESIA POPULNEA
Constituents                              : -
Uses                                         :  All type of skin diseases.
1. மூலிகையின் பெயர்     : பூவரசு
2. வேறுபெயர்கள்          : போதிமரம்.
3. தாவரப்பெயர்           : THESPESIA POPULNEA
4. தாவரக்குடும்பப் பெயர்  : MALVACEAE
5. வகைகள்              : வெள்ளை மற்றூம் மஞ்சள்.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
படர்தாமரை, விஷக்கடி,அனைத்து வகையான தோல் நோய்கள் குணமாகும்.

129. புன்னை
Botanical Name                        : CALOPHYLLUM INOPHYLLUM - HERB
Constituents                              : Resin
Uses                                         : Leprosy, paralysis rheumatism
1. மூலிகையின் பெயர்     : புன்னை
2. வேறுபெயர்கள்          : பின்னம்.
3. தாவரப்பெயர்           : CALOPHYLLUM INOPHYLLUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : CLUSIACEAE
5. வகைகள்             : இல்லை.
6. பயன்தரூம் பாகங்கள்   : இலை, பூ, விதை மற்றும் பட்டை.
வாத நோய்களைத் தீர்க்கும். சீதளம், ஜன்னி,செவி புண் ஆகியன குணப்படுத்தும்.
128. புரசு
Botanical Name                        : BUTEAMONOSPERMA
Constituents                              : isobutrin.
Uses                                         : antifungal, menstrual disorder.
1. மூலிகையின் பெயர்     : புரசு
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : BUTEAMONOSPERMA
4. தாவரக்குடும்பப் பெயர்  : PAPILIONACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பூ
மூலம்,புஞ்சை எதிர்ப்பான்,மாதவிலக்கு கோளாறு,கர்பப்பை கோளாறு ஆகியன நீங்கும்.

127. புங்கம்
Botanical Name                        : PONGAMIA PINNATA - TREE
Constituents                              : -
Uses                                         : TB, eczema all type of cough
1. மூலிகையின் பெயர்     : புங்கம்
2. வேறுபெயர்கள்          : தட்டை புங்கன்.
3. தாவரப்பெயர்           : PONGAMIA PINNATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : PAPILIONACEAE
5. வகைகள்              : கொடீ.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் விதை.
எலும்புருக்கி நோய் வராமல் தடுக்கும். கண் நோய்க்கு மருந்தாகப் பயன்படும். மலத்தை கட்டும்
126. பிரம்மதண்டு
Botanical Name                        : AREGEMONE MEXICANA - HERB
Constituents                              : Protein
Uses                                         : Toothache, diuretic, leprosy
1. மூலிகையின் பெயர்     : பிரம்மதண்டு     
2. வேறுபெயர்கள்          : குடியோட்டிப் பூண்டு
3. தாவரப்பெயர்           : ARGEMONE MEXICANA.
4. தாவரக்குடும்பப் பெயர்  : PAPAVERACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பால்,வேர்,விதை மற்றும் பூக்கள் மூலம்,பௌத்திரம், நுரையீரல் நோய்கள், பல் நோய் ஆகியன தீரூம்.

125. பிரண்டை சதுரம்
Botanical Name                        : TETRASTIMA LEUCORTA PHYLLUM
Constituents                              : -
Uses                                         : Paste cure anemia chest pain stomachache and in digestion also sprain
1. மூலிகையின் பெயர்     : பிரண்டை சதுரம்
2. வேறுபெயர்கள்          : வச்சிரவல்லி
3. தாவரப்பெயர்           : VITIS QUADRANGULARIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : VITACEAE
5. வகைகள்             : முப்பிரண்டை,சதுரப்பிரண்டை,மூங்கில்பிரண்டை,
கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை,களீப்பிரண்டை,புளிப்பிரண்டை,தீப்பிரண்டை.
6. பயன்தரும் பாகங்கள்   : தண்டு,பூ மற்றும் வேர்.
அக்னி மந்தம், குன்மம், மூலம், சதைப்பிழுற்சி ஆகியன தீரும்.
124. பாரிஜாதம்
Botanical Name                        : NYCTANTHES
Constituents                              : -
Uses                                         : Dyspepsia, constipation, hemorrhoids baldness
1. மூலிகையின் பெயர்     : பாரிஜாதம்
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : NYCTANTHES
4. தாவரக்குடும்பப் பெயர்  : OLECEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை மற்றும் பூ.
மனநிலை ஒருமுகப்படுத்தும்,தாது பலப்படுத்தும், இச்சையைத் தூண்டும்

122. பாம்புகளா
Botanical Name                        :  RAUVOLFIA TETRAPHYLLA - SHRUB
Constituents                              : -
Uses                                         : UTI, insomnia, epilepsy
1. மூலிகையின் பெயர்     : பாம்புகளா
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : RAUVOLFIA TETRAPHYLLA
4. தாவரக்குடும்பப் பெயர்  : APOCYNACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பழம்.
சிறுநீரகக்கோளாறு, காக்கா வலிப்பு, இழுப்பு ஆகியன தீரும்.
121. பாதிமுகம்
Botanical Name                        : CARYOTA URENS
Constituents                              : -
Uses                                         : UTI, piles,cancer, diabetic melitas.
1. மூலிகையின் பெயர்     : பாதிமுகம்
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : CARYOTA URENS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ARECACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் விதை.
சிறுநீரகக்கோளாறு, புற்றுநோய், மூலம் ஆகியன தீரும்.

120. பவழமல்லி
Botanical Name                      :  NYCTANTHUS ARBORTRISTIS – SHRUB (or) SMALL TREE
Constituents                            :  alkaloids, nyctanthine
Uses                                        :  Fever, worm’s infection, eczema, body pain.
1. மூலிகையின் பெயர்     : பவழமல்லி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : NYCTANTHUS ARBORTRISTIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : OCEACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை, பூ, விதை மற்றும் வேர்.
மூட்டு வலி,சீறுநீரகக் கோளாறு,கோழை அகற்றும், விஷ சுரம் மற்றும் அனைத்து வகையான பித்த நோய்களைக் குணமாக்கும்.

119. பப்பாளிக்கீரை.
Botanical Name                      : CARICA PAPAYA
Constituents                            : -
Uses                                        : all type of khapa diseases, intestional worms,body strengthening.
1. மூலிகையின் பெயர்     : பப்பாளிக்கீரை.
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CARICA PAPAYA
4. தாவரக்குடும்பப் பெயர்  : CARIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் பழம்.
டெங்கு காய்ச்சல், குடல் புண் ஆகியன தீரும். உடலைத் தேற்றும்.
118. பதிமுகம்
Botanical Name                      : CAESALPINIA SAPPAN - HERB
Constituents                            : -
Uses                                        : Skin diseases, diabetes, burning sensation.
1. மூலிகையின் பெயர்     : பதிமுகம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CAESALPINIA SAPPAN
4. தாவரக்குடும்பப் பெயர்  : FABAICEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
தொழுநோய், வயிற்றுக்கடுப்பு ஆகியன தீரும்.


நொச்சி - VITEX TRIFOLIA

117. நொச்சி -

Botanical Name                      : VITEX TRIFOLIA
Constituents                            : Organic acid alkaloid
Uses                                        : Removal of headache, liver disorder, swelling of neck and cold.
1. மூலிகையின் பெயர்     : நொச்சி - வெள்ளை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : VITEX TRIFOLIA
4. தாவரக்குடும்பப் பெயர்  : VERBENACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றும் தண்டூ.
சுரம், நீர்க்கோவை, வாத பிடிப்பு, இருமல், நீரேற்றம் போன்றவற்றைப் போக்கும்.

116. நேத்திரப்பூண்டு
Botanical Name                      :  BLEPHARIS MADERASPATENSIS
Constituents                            : -
Uses                                        : eye diseases, tansel, sinuses.
1. மூலிகையின் பெயர்     : நேத்திரப்பூண்டு
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : BLEPHARIS MADERASPATENSIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : பூ மற்றும் இலை.
டான்சில்,கண் பார்வை,குடல் புண்,உடல் உள்ரணங்கள் ஆகியன குணமாகும்