60. கொட்டைகிராந்தை
Botanical Name                      : SPHAERANTHUS INDICUS - HERB
Constituents                            : -
Uses                                        : gastric disorder, cough, jaundice, glandular swelling
1. மூலிகையின் பெயர்     : கொட்டைகிராந்தை
2. வேறுபெயர்கள்          : விஷ்ணுகிராந்தை
3. தாவரப்பெயர்           : SPHOERANTHUS MIRTUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASTERACEAE
5. வகைகள்               : 1. SPHOERANTHUS SENEGACENSIS.  2. SPHOERANTHUS                                                              ANGOLENSIS. 3. SPHOERANTHUS HIRTUS.  
  4. SPHOERANTHUS  POLYCEPHALUS.
6. பயன்தரும் பாகங்கள்   : பூ மட்டும்.இதயத்தைப் பலப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும். கரப்பான், இளநரை நீக்கும்.

No comments:

Post a Comment