24. இலைக்கள்ளி
Botanical name :
EUPHORABIA NERIFOLIA - SHRUB
Constituents :
Resin, maltase, calcium
Uses :
bowel accumulation ,bronchitis ,red batches, rheumatic,ulcer,
enlargement of spleen.
1.
மூலிகையின்
பெயர் : இலைக்கள்ளி
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : EUPHORBIBA NERIFOLIA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : EUPHORBIACEAE
5. வகைகள் : கொடிக்கள்ளி, திருகுக்கள்ளி.
6. பயன்தரும் பாகங்கள் : தண்டு மட்டும்.
அனைத்தூ
விதமான கண் நோய்கள், வயிற்றுக்கோளாறு , குடற் புண் , மூட்டு வலி, தொழுநோய், சரும
வியாதிகள் ஆகியன குணமாகும்.
No comments:
Post a Comment