28. எழுத்தாணிப்பூண்டு
Botanical Name :
SATCHYTARPHETA JAMAICENSIS - HERB
Constituents :
Processing
Uses :
Leprosy, ulcer, skin scraches.
1. மூலிகையின்
பெயர் : எழுத்தாணிப்பூண்டு
2. வேறுபெயர்கள் : முத்தெருக்கன் செவி
3. தாவரப்பெயர் : SATCHYTARPHETA JAMAICENSIS
4. தாவரக்குடும்பப்
பெயர் : COMPOSITAE
5. வகைகள் :
சீமை எழுத்தாணிப்பூண்டு.
6. பயன்தரும் பாகங்கள் : செடியின் இலை மற்றூம் வேர்.
சிரங்கு, நாள் பட்ட தோல் வியாதி, விஷக்கடி ஆகியன தீரும்.
No comments:
Post a Comment