33.ஓரிதழ் தாமரை
Botanical Name : HYBANTHUS ENNEASPERMUS - HERB
Constituents :
Viloin
Uses :
Vitality, urinary infection
1.
மூலிகையின்
பெயர் : ஓரிதழ் தாமரை
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : HYBANTHUS
ENNEASPERMUS
4.
தாவரக்குடும்பப்
பெயர் : ORCHIDACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : சமூலம்.
உடல்
பொலிவு உண்டாக்கி நரம்புத் தளர்ச்சியை நீக்கி ,நீர்சுருக்கு ஆகியவைற்றைத்
தீர்க்கும்.
No comments:
Post a Comment