27. உத்தாமணி,
Botanical Name :
PERGULARIA DAEMIA - CLIMBER
Constituents :
Cytotoxic, Cardiac, Glycoside, Calactin
Uses :
Liver disorder, external applied on throat infection.
1.
மூலிகையின்
பெயர் : வேலிப்பருத்தி
2.
வேறுபெயர்கள் : உத்தாமணி,
உத்தம கன்னிகை
3.
தாவரப்பெயர் : DAEMIA EXTENSA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : ASCLEPIADACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை,வேர் முதலியன.
வாயுப்பõடிப்பு, வீக்கம், உடல் நடுக்கம், தோல் தடிப்பு, குழந்தைகளூக்கு
ஏற்படும் கோழை முதலியவற்றை அகற்றும்.
No comments:
Post a Comment