35
கட்டுக்கொடி
Botanical Name : COCULUS HIRSUTUS
Constituents :
-
Uses :
Used for fertility, destroying vermin
1.
மூலிகையின்
பெயர் : கட்டுக்கொடி
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : COCULUS HIRSUTUS
4.
தாவரக்குடும்பப்
பெயர் : MENISPERMACEAE
5. வகைகள் : முன்று இனம் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள் : இலை மற்றும் வேர்.
உடலுக்கு
குளிர்ச்சியைக் கொடுக்கும். பெரும்பாடு தீரும். விந்து கட்டும்,தேகத்திற்கான உடல் பொலவு பெறும்.
No comments:
Post a Comment