25.
இன்சுலின் செடி
Botanical Name :
COSTUS IGNEUS - HERB
Constituents :
Resin sold of Valerie acid and ash.
Uses :
Leprosy coughs stomach ach, rat bites.
1.
மூலிகையின்
பெயர் : இன்சுலின் செடி
2.
வேறுபெயர்கள் : கோஷ்டம்
3.
தாவரப்பெயர் : COSTUS
IGNEUS
4. தாவரக்குடும்பப் பெயர் : COSTACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை மட்டும்.
சரியாமை, சளி,மலச்சிக்கல்,குடல் புழுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன குணமாகும்
No comments:
Post a Comment