30. எலும்பொட்டி
Botanical Name :
ORMOCARPUM COCHINCHINESE
Constituents :
calcium ,megnisum,tincture.
Uses :
bone fracture, menopus disorder.
1.
மூலிகையின்
பெயர் : எலும்பொட்டி
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : ORMOCARPUM COCHINCHINESE
4.
தாவரக்குடும்பப்
பெயர் : FABACEAE
5. வகைகள் : முன்று வகைகள் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள் : இலை மட்டும்.
முறிந்த
எலும்பை ஒன்று இணைக்கும், கால்சியம் சத்து நிறைந்த
இந்த இலையை உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைவு நீங்கும்.
No comments:
Post a Comment