34. கடுக்காய்
Botanical Name                      : TERMLNALIA CHEBULA
Constituents                            : -
Uses                                        : indigestion, fistula,contipasion, gingivial margins.
1. மூலிகையின் பெயர்     : கடுக்காய்
2. வேறுபெயர்கள்          : அமுதம்
3. தாவரப்பெயர்           : TERMLNALIA CHEBULA
4. தாவரக்குடும்பப் பெயர்  : COMBRETAECEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : காய் மற்றும் விதை.
கடுக்காயில் ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும் , இரைப்பையுலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும். மலச்சிக்கலைப் போக்கி குடலுக்குச்சக்தி கொடுக்கும், பசியைத் தூண்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

No comments:

Post a Comment