159.
வெள்ளை கறிசாலை
Botanical Name :
ECLIPTA PROSTRATA - HERB
Constituents :
Eclibtine
Uses :
Jaundice, hair tonic, asthma, viral fever.
1. மூலிகையின்
பெயர் : வெள்ளை கறிசாலை
2. வேறுபெயர்கள் : கையாந்தகரை
3. தாவரப்பெயர் : ECLIPTA PROSTRATA ROXB
4. தாவரக்குடும்பப்
பெயர் : ASTERACEAE
5. வகைகள் :
இரண்டு வகை உண்டு..
6. பயன்தரும் பாகங்கள் : சமுலம்.
உடல்
பலம் பெருகும், காமாலை, அனைத்து விதமான விஷ சுரங்களும் நீங்கும். கண் பார்வை பொலிவு
அடையும்.கூந்தல் கறுமையாக வளரும்
No comments:
Post a Comment