152.
வில்வம்
Botanical name :
AEGLE MARMELOS - TREE
Constituents :
pectin, tannin, potassium, sodium, phosphate, calcium, magnesium
Uses :
venereal diseases, piles, diarrhea, anemia, jaundice.
1.
மூலிகையின்
பெயர் : வில்வம்
2. வேறுபெயர்கள் : -.
3. தாவரப்பெயர் : AEGLE MARMELOS
4. தாவரக்குடும்பப்
பெயர் : RUTACEAE
5. வகைகள் : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள் : இலை மற்றும் பழம்.
கபம்,சுரம்,ஜன்னி,மயக்கம்,வாந்தி,தாது பலப்படுத்தும்,மதுமோக அடிமையுள்ளவர்களை தெளிவு செய்யும்.
No comments:
Post a Comment