160.
வெற்றிலை
Botanical Name :
PIPER BETLE - HERB
Constituents :
vitamin B, oxalic acid, nicotinic
Uses :
poisonous bite, cold, indigestion, stomach ache, skin diseases
1. மூலிகையின்
பெயர் : வெற்றிலை
2. வேறுபெயர்கள் : நாகவல்லி
3. தாவரப்பெயர் : PIPER BETEL
4. தாவரக்குடும்பப்
பெயர் : PIPERACEAE
5. வகைகள் : கம்மாறு வெற்றிலை,கற்பூரவெற்றிலை.
6. பயன்தரும் பாகங்கள் : இலை.
கபம், சீதலம்,வரட்டு
இருமல், மார்பு சளி, ஜீரண கோளாறு , தாது கட்டுதல் ஆகியன தீரும்.
No comments:
Post a Comment