161 வேப்பமரம்
Botanical Name                      :  AZADIRACHTA INDICA
Constituents                            :  Nimbdin, Azadirachtine
Uses                                        : chicken box,scorpion sting,worm infection,devotional plant.
1. மூலிகையின் பெயர்     : வேப்பமரம்
2. வேறுபெயர்கள்          : பராசக்தி மூலிகை.
3. தாவரப்பெயர்           : AZADIRACHTA INDICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : MELIACEAE
5. வகைகள்              : இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பூ,பழம், விதை.
அம்மை,சுரம்,கபம்,வாதம்,நீரிழிவு நோய், விஷக்கடி, சீõரங்கு,குடல் கிருமிகள் போன்றவற்றைத் தீர்க்கும். கிருமி நாசினி. தெய்வீக மரமாகவும் கரூதப்படுகிறது.

காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம்  - தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்திக்கும் வேம்பதற்கு தேர்


அகத்தியர்.

No comments:

Post a Comment