153.
விஷ்ணுகிராந்தி
Botanical Name :
EVOLUVLUS ALSINOIDES
Constituents :
Natural fat alkaloid, organic acid and saline
Uses : Relief in fever, bronchitis, rheumatism
1. மூலிகையின்
பெயர் : விஷ்ணுகிராந்தி
2. வேறுபெயர்கள் : -
3. தாவரப்பெயர் : EVOLVULUS ALSINOIDES
4. தாவரக்குடும்பப்
பெயர் : CONVOLVULACEAE
5. வகைகள் :
இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : சமூலம்.
கபம், உள்சூடு , கோழை, இருமல்,சுரம் ஆகியன தீரும்.விடாத சுரத்திற்கு விஷ்ணூகிராந்து , போக நிகண்டு 1500.
No comments:
Post a Comment