154.
வெட்டிவேரி
Botanical Name :
VETIVERIA ZIZANIODES
Constituents :
-
Uses :
Sinuses, headache, hair tonic
1. மூலிகையின்
பெயர் : வெட்டிவேரி
2.
வேறுபெயர்கள் : -.
3. தாவரப்பெயர் : CHRYSOPOGON ZIZANIOIDES
4. தாவரக்குடும்பப்
பெயர் : POACEAE
5. வகைகள் :
இரண்டூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள் : வேர்
குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்த பித்தம், தலை நோய், கழுத்து நோய், சுக்கில நட்டம், தீயினால் சுட்டப்புண் ஆகியன தீரூம்
No comments:
Post a Comment