158.
வெள்ளெருக்கு
Botanical name :
CALOTROPIS GIGANTEA FORMA ALBA- SHRUB
Constituents : process
Uses : Scorpion, snake bite, dog bites
1.
மூலிகையின்
பெயர் : வெள்ளெருக்கு
2. வேறுபெயர்கள் : -
3. தாவரப்பெயர் : CALOTROPIS
GIGANTEA
4. தாவரக்குடும்பப்
பெயர் : ASCLEPIADACEAE
5. வகைகள் :
இரண்டு வகை உண்டு
6. பயன்தரும் பாகங்கள் : இலை,காம்பூ,கிளை,பூ, வேர் மற்றூம் பால்.
நாய்க்கடி
விஷம்,யானை கால் நோய், சதை பிழற்சி ஆகியன தீரும்.
No comments:
Post a Comment