94. தொட்டாற் சிணுங்கி
Botanical
Name :
MIMOSA PUDICA - HERB
Constituents :
Tannin and Ash
Uses :
Root extract are used for piles fistula. It cures copious urine.
1. மூலிகையின் பெயர் : தொட்டாற் சிணுங்கி
2. வேறுபெயர்கள் :
காமவர்த்திணி(Touch-me-not)
3. தாவரப்பெயர் :
MIMOSA PUDICA
4. தாவரக்குடும்பப் பெயர் : FABACEAE
5.
வகைகள் : மஞ்சள் மற்றூம் சிகப்பு.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை மற்றும் வேர்.
வாத
நோய்,மூலம்,பொளத்திரம், சரும நோய்கள் ஆகியன தீரும்.
No comments:
Post a Comment