88. திப்பிலி
Botanical Name : PIPER LONGUM - CLIMBER
Constituents : Fatty oil, alkaloid piperine
Uses :
Asthma, cold, TB, respiratory disorder and fever
1.
மூலிகையின்
பெயர் : திப்பிலி
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : PIPER
LONGUM
4.
தாவரக்குடும்பப்
பெயர் : PIPERACEAE
5. வகைகள் : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள் : காய் மட்டும்.
சளி, சுரம், வயிற்றுவலி, தொண்டைப்புண், நீர்க்கோவை, பசீயின்மை ஆகியன குணமாகும்
No comments:
Post a Comment