91. துத்திக்கீரை
Botanical
Name : ABUTILON INDICUM
Constituents : -
Uses : lungs,
blood vomiting,piles.
1.
மூலிகையின்
பெயர் : துத்திக்கீரை
2.
வேறுபெயர்கள் : கக்கடி.
3.
தாவரப்பெயர் : ABUTILON INDICUM
4.
தாவரக்குடும்பப்
பெயர் : MALVACEAE
5. வகைகள் : சிறூதூத்தி,
பெருந்துத்தி
6. பயன்தரும்
பாகங்கள் : இலை.
உடலிலுள்ள புண்களை ஆற்றும்.
மூலநோயைக் குணப்படுத்தும். மலத்தை இளக்கி உடலைத் தேற்றும்.
No comments:
Post a Comment