86. தழுதாழை
Botanical Name : CLERODENDRUM PHLOMIDES -
SMALL TREE
Constituents : -
Uses : Cure
paralysis and Rheumatic disorders
1.
மூலிகையின்
பெயர் : தழுதாழை
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : CLERODENDRUM
PHLOMIDES
4.
தாவரக்குடும்பப்
பெயர் : VERBANACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை.
இதன் இலை 80 வகையான
வாதங்களைக் குணப்படுத்தும். உடல் குடைச்சல் கை, கால், முட்டுவலி ஆகியன நீங்கும்.
No comments:
Post a Comment