92. தும்பை
Botanical Name                      : LEUCAS ASPERA
Constituents                            : -
Uses                                        : fistula, scropion sting, cough, sinusis.
1. மூலிகையின் பெயர்     : தும்பை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : LEUCAS ASPERA
4. தாவரக்குடும்பப் பெயர்  : LAMIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை,பூ மற்றும் வேர்.
முப்பிணி, தலைவலி , மூக்கில் உண்டாகும் நோய்கள், கண் நோய், சுரம், நீர் வேட்கை, இருமல், ஈளை ஆகியவற்றைப் போக்கும். மாடு , ஆடுகளுக்குக் கண்ணில் பூ விழுந்தால் இதன் சாறு கூட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. விஷ முறிவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment