93. தூது வேளை
Botanical Name : SOLANUM TRILOBATUM - CLIMBER
Constituents : Carbohydrates crud
fibre and protein
Uses :
Respiratory ailment, TB, improve memory power, Rheumatism,
Constipation and gastric problem
1.
மூலிகையின்
பெயர் : தூது வேளை
2.
வேறுபெயர்கள் : முழு வேளை
3.
தாவரப்பெயர் : SOLANUM TRILUBATUM
4.
தாவரக்குடும்பப்
பெயர் : SOLANCEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும்
பாகங்கள் : சமூலம்.
இருமல்,
இரைப்பு ,
சளியைப் போக்கும். சூரணம்,
லேகியம் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் வேர், இலை,
பூ,
காய்,
கூட்டு மருந்தாகப் பயன்படும்
No comments:
Post a Comment