147. வசம்பு
Botanical Name                      : ACORUS CALAMUS - HERB
Constituents                            : Acorin, starch, Tannin, Aromatic essential oil.
Uses                                        : Removal of anti-dote for poisonous bite. Cure cough and liver
             disorder tapeworm
1. மூலிகையின் பெயர்     : வசம்பு
2. வேறுபெயர்கள்          : உரைப்பான்
3. தாவரப்பெயர்           : ACORUS CALAMUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : AROIDACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : வேர் மற்றும் இலைகள்.
உடல் வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை கட்டுப்படுத்துவதோடு குடல்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

No comments:

Post a Comment