144. முப்பிரண்டை
Botanical Name : CISSUS QUADRANGULARIS
Constituents : -
Uses : bone
fractures.
1. மூலிகையின்
பெயர் : முப்பிரண்டை
2. வேறுபெயர்கள் : ஓலைபிரண்டை
3. தாவரப்பெயர் : CISSUS
QUADRANGULARIS
4. தாவரக்குடும்பப்
பெயர் : VITACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : தண்டு.
எலூம்பு முறிவு, எருமை மோர் சேர்த்து பிரண்டையைப்
பொடியாக்கி பதப்படுத்தி வற்றலைச் சாப்பிட வயிறு சம்மந்தமான நோய் தீரும்.
No comments:
Post a Comment