13. ஆடுதீண்டாப்பாளை
Botanical Name :
ARISTOLOCHIA BRACTEATA
Constituents :
-
Uses :
menstrual disorder, snake poison, stomach ache.
1.
மூலிகையின்
பெயர் : ஆடுதீண்டாப்பாளை
2.
வேறுபெயர்கள் : இல்லை.
3.
தாவரப்பெயர் : ARISTOLOCHIA
BRACTEATA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : ARISTOLOCHIACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : இலை மற்றூம் விதை.
மாதவிலக்கு, புச்சிக்கடி, வண்டுக்கடி விஷம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். நாள்பட்ட
புண்,குஷ்டம் ஆகியன தீரூம்.
No comments:
Post a Comment