15. அரோட்டுக்கிழங்கு
Botanical name :
MARANTA ARUNDINACEA
Constituents :
-
Uses :
diariya, water balance,body heat.
1.
மூலிகையின்
பெயர் : அரோட்டுக்கிழங்கு
2.
வேறுபெயர்கள் : இல்லை
3.
தாவரப்பெயர் : MARANTA
ARUNDINACEAE
4.
தாவரக்குடும்பப்
பெயர் : MARANTACEAE
– TABAKSEEREE KULAM
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : கிழங்கு மட்டும்.
கபம்
சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும்,குடல் புழுக்கள், வயிற்றுப்போக்கு முதலியவை நீங்கும்.
உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment